இந்தியா சொல்கிறது! ஸ்ரீலங்கா அரசு செய்கிறது - ஜே.வி.பி குற்றச்சாட்டு
srilanka
gotabhaya
By Vasanth
இந்தியா முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இணக்கம் தெரிவிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
விரைவில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு இந்தியா ஏற்கனவே ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இந்தியா முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்பதைத் தவிர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிற்கு வேறுவழி இல்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரண அறிவித்தல்