திடீரென பதற்றமடைந்த கோட்டாபய - உடன் தீர்வு கொடுத்தார் மஹிந்த
mahinda
ranil
gotabaya
poster
ibc news
By Vanan
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் புகைப்படத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ள சுவரொட்டியை பார்த்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதற்றமடைந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் போது, இதனை அவதானித்த ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “ரணில் விக்கிரமசிங்கவின் புகைப்படத்துடன் சுவரொட்டிகள உள்ளன. அதில் 75 என்று குறிப்பிடப்பட்டுள்ளது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த பிரதமர் “இல்லை, ரணிலுக்கு இன்னும் 75 வயதாகவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,