கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விடுக்கவுள்ள விசேட அறிவிப்பு
srilanka
announcement
gotabahaya
By Kiruththikan
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு அடுத்த வாரம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட உள்ளார்.
இதன்போது அரச தலைவர் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவார் அல்லது ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை அழைத்து கருத்து வெளியிடுவார் என தெரியவருகின்றது.
தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலவரம் குறித்து இதன்போது அவர் கருத்து தெரிவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான மேலதிக செய்திகளுடனும் மேலும் பல முக்கிய செய்திகளுடனும் வருகின்றது இன்றய மதிய நேர செய்திகள்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி