யொகானியை நேரில் அழைத்து பாட்டுக் கேட்டு மகிழ்ந்த கோட்டாபய!
Gotabaya Rajapaksa
SriLanka
Yohani
Menike Mage Hite
By Chanakyan
அண்மைய நாட்களாக உலக பிரபலம் பெற்ற யொஹானி (Yohani) சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) நேற்றைய தினம் சந்தித்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது மெகா ஹிட் ஆனா பாடலான “மெனிகே மகே ஹிதே”வை பாடிக் காட்டியுள்ளார்.
இதன்போது அரச தலைவர் மற்றும் அவருடைய பாரியார் ஆகியோர் தங்களின் வாழ்த்தினை தெரிவித்துள்ளனர்.
கடந்த சில காலமாக உலகம் முழுவதும் அவர் பிரலபல்யமாகி வருகின்றார். இந்தியவிற்கான கலாசார தூதுவராகவும் நியமியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி