யாழில் வேலை தேடுபவர்களா நீங்கள் ..! வெளியான முக்கிய அறிவிப்பு

Jaffna Sri Lanka Job Opportunity
By Harrish Mar 08, 2025 08:18 AM GMT
Report

யாழ்.(Jaffna) மாவட்டத்தில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து, தத்தமது கல்வித் தகுதிக்கேற்ப தொழில் தேடிக்கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்காக மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வொன்று இடம்பெற்று வருகிறது.

இந்த தொழிற்சந்தை நிகழ்வானது யாழ் .மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் (08.03.2025) நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வில், உரையாற்றிய யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீமோகன், தத்தமது கல்வித் தகுதிக்கேற்ப தொழில் தேடிக்கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகள் இந்த தொழிற் சந்தையை தமக்கானதாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

பாடசாலைகளில் பணம் அறவிட்டால் அறிவிக்கவும் : பிரதமர் அதிரடி

பாடசாலைகளில் பணம் அறவிட்டால் அறிவிக்கவும் : பிரதமர் அதிரடி

தொழில் தேடுநர்கள் 

தொழில் வழங்குநர்கள் மற்றும் தொழில் தேடுவோரை ஒன்றிணைத்து இளைஞர் யுவதிகளின் தொழிற் தேடுதலுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் களமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

யாழில் வேலை தேடுபவர்களா நீங்கள் ..! வெளியான முக்கிய அறிவிப்பு | Gov And Private Job Opportunities In Jaffna

அத்துடன், இதை எமது பகுதி தொழில் தேடுநர்கள் தமது எதிர்காலம் கருதியதாக பயன்படுத்தி வெற்றிகாண வேண்டும்.”என அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த தொழிற்சந்தை நிகழ்வானது யாழ். மாவட்ட செயலகம் மற்றும் மனிதவள வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு கோட்டாபய முகாம் முன் வெடித்த போராட்டம் - குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்

முல்லைத்தீவு கோட்டாபய முகாம் முன் வெடித்த போராட்டம் - குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்

யாழில் தவறான முடிவெடுத்து பாடசாலை மாணவன் உயிர்மாய்ப்பு!

யாழில் தவறான முடிவெடுத்து பாடசாலை மாணவன் உயிர்மாய்ப்பு!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி