அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு : முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

Sri Lanka Government Sri Lankan Schools Education Teachers Budget 2025
By Raghav Feb 03, 2025 07:25 AM GMT
Report

அதிபர், ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவையில் மூன்றில் இரண்டு பங்கு சம்பளத்தை வழங்குவதற்கும் வரவு - செலவு திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன (Rohini Kavirathna) தெரிவித்துள்ளார். 

அறிக்கையொன்றை வெளியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. அதிபர், ஆசிரியர்கள் உட்பட ஏனைய அனைத்து கல்வித்துறையுடன் தொடர்டபுடைய அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டிய முழுமையான நிலுவைத் தொகையையும் செலுத்துவதற்கு வரவு - செலவு திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

வரவு - செலவு திட்டம் 

கல்வித்துறைசார் தொழிற்துறையினருக்கு 97/2 சுற்று நிரூபத்தின் மூலம் உருவான சம்பள முரண்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒற்றுமையாக போராடின.

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு : முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை | Gov Increase Allowance Salary Of Teachers

அதன் பிரதி பலனாக 2021ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் மாத்திரம் முரண்பாடுகளில் மூன்றில் ஒரு பகுதி கடந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. 

எனினும் அந்த சந்தர்ப்பத்திலும் கல்வி நிர்வாக சேவை, ஆசிரியர் கல்வி சேவை, ஆசிரியர் ஆலோசனை சேவை உள்ளிட்ட சேவைகளிலுள்ள அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டிய மூன்றில் ஒரு பங்கு சம்பள நிலுவை கிடைக்கப் பெறவில்லை.

எனவே 2025ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தின் ஊடாக 97/2 சுற்று நிரூபத்தால் ஏற்பட்ட சம்பள முரண்பாட்டை தீர்த்து தற்போதைய அரசாங்கம், கடந்த காலத்தில் எதிர்க்கட்சிகளுடன் இணங்கியதைப் போன்று நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு - இன்று அரசை அதிர வைப்பேன்: எச்சரிக்கும் கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு - இன்று அரசை அதிர வைப்பேன்: எச்சரிக்கும் கம்மன்பில

மதுபானசாலைகளுக்கு பூட்டு : வெளியான அறிவிப்பு!

மதுபானசாலைகளுக்கு பூட்டு : வெளியான அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025