கோர விபத்தில் சிக்கிய கிளிநொச்சி பேருந்து ஒருவர் பலி எண்மர் காயம் (படங்கள்)
Accident
Death
By Jaso
கிளிநொச்சி டிப்போவுக்கு சொந்தமான அரச பேருந்தும் டிப்பர் வாகனமும் தம்புல கோமாகவ என்னுமிடத்தில் இரவு 11.30 மணியளவில் மோதுண்டு விபத்தில் சிக்கியுள்ளன.
இந்த கோர விபத்தில் டிப்பர் வாகன சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். அரச பேருந்தில் பயணித்த சாரதி உட்பட எட்டுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
அரச பேருந்தில் பயணித்தவர்கள் அதிகமானவர்கள் கிளிநொச்சி மற்றும் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர்கள் என அறிய முடிகின்றது





சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி