கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள சிறிலங்கா அரசாங்கம்
Travel
Corona
Dilum Amunugama
SriLanka
By Chanakyan
இலங்கையில் மாகாணங்களுக்கு இடையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4மணி தொடக்கம் நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை முதல் பேருந்துகளின் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகளை பேருந்தில் அழைத்து செல்ல முடியும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
ரயிலில் பயணிகளை அழைத்து செல்வது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிப்பு விடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தி தொகுப்பு,