கொழும்பில் மற்றுமொரு காணியையும் குத்தகைக்கு வழங்குகிறது அரசாங்கம்
colombo
land
leasing
By Jaso
ஸ்ரீ ஜெயவர்தனபுர பகுதியில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான 37 ஏக்கர் நிலத்தைத் தனியார் நிறுவனத்திற்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்த யோசனை முன்வைத்த அமைச்சரவைப்பத்திரத்திற்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜெயவர்தனபுர மாதிவெல ‘கொழும்பு பறவைகள் தோட்டம்’ திட்டத்தைச் செயல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.