அரச அதிகாரிகளுக்கு விசேட பணிப்புரை

Presidential Secretariat of Sri Lanka Government Employee Sri Lanka Development
By Kathirpriya Sep 13, 2023 11:00 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடும் போது, அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு என்பவற்றுக்கு அறிவிக்குமாறு அரச அதிகாரிகளுக்கு அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

உரிய அதிகாரிகளிற்கு எழுத்துமூலமான கடிதத்தின் வாயிலாக அவர் இந்த விடயத்தினை கூறியிருந்தார்.

உரிய அறிவிப்புக்கள் இன்றி அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பது அரச அதிகாரிகளுக்கும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடைவெளிகளினை ஏற்படுத்தியுள்ளது.

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

முறையான ஒருங்கிணைப்பு

இது குறித்து மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்கள் முறைப்பாடுகளை முன்வைத்து வருவதாகவும் அதிபரின் செயலாளர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அரச அதிகாரிகளுக்கு விசேட பணிப்புரை | Government Staff Must Work Together In Development

அரச அதிகாரிகளிற்கும் அரசியல் பிரதிநிதிகளிற்கும் இடையிலான தொடர்புகள் குறைவாகவுள்ளதாகவும் இதனால் பல பிரச்சினைகளும், அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தடைகள் ஏற்படுவதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் அரச அதிகாரிகளுக்கும் அரசியல் பிரதிநிதிக்கும் இடையில் முறையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு அதிபரின் செயலாளர் இந்த பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.

இனிமேல், அரச மற்றும் அரை - அரச நிறுவனங்கள் மூலம் மாவட்ட மட்டத்திலோ அல்லது பிரதேச மட்டத்திலோ அபிவிருத்தி நடவடிக்கைகள் திட்டமிடப்படும்போதும், செயல்படுத்தப்படும்போதும், மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு அது குறித்து அறிவிக்க வேண்டும்.

அதன் மூலம் மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் ஒத்துழைப்புடனும் ஒருங்கிணைப்புடனும் செயல்படுமாறும் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, தனது கடிதத்தில் அரச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக அதிபரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.  

வியட்நாமில் பயங்கர தீ விபத்து: 12 பேர் பலி, 50 பேர் காயம்!

வியட்நாமில் பயங்கர தீ விபத்து: 12 பேர் பலி, 50 பேர் காயம்!

ராஜபக்சர்களின் தோஷத்தை விரட்ட சலுபாலி சாந்தி கர்மம்

ராஜபக்சர்களின் தோஷத்தை விரட்ட சலுபாலி சாந்தி கர்மம்

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021