வியட்நாமில் பயங்கர தீ விபத்து: 12 பேர் பலி, 50 பேர் காயம்!

Fire Vietnam
By Kathirpriya Sep 13, 2023 08:00 AM GMT
Report

வியட்நாமின் தலைநகர் ஹனோயிலுள்ள 9 அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்குண்டு 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 50-இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்

தீயணைப்புப் படையினரின் நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் வெற்றிகரமாக தீ அணைக்கப்பட்டுள்ளதுடன், தீவிபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் மீட்புப் பணிகள் தொடர்ந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது

மீட்புப்பணிகள் தொடரும் நிலையில்,உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் பிக்கு ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் : காவல்துறையினரிடம் முறைப்பாடு

திருகோணமலையில் பிக்கு ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் : காவல்துறையினரிடம் முறைப்பாடு

தகுதியான தொண்டர் ஆசிரியர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் - அமைச்சர் டக்ளஸ் உறுதி

தகுதியான தொண்டர் ஆசிரியர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் - அமைச்சர் டக்ளஸ் உறுதி

காரணம்  தெரியவில்லை

150  பேர் வசித்து வருகின்ற குறித்த கட்டடத்தில், தீ விபத்திலிருந்து இதுவரை 70 மீட்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தோர் தவிர 54 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.   

வியட்நாமில் பயங்கர தீ விபத்து: 12 பேர் பலி, 50 பேர் காயம்! | 9 Story Building Burned Vietnam 12 People Killed

கட்டடத்தில் திடீரென தீ பரவியதாகவும் அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் மக்கள் கூறியுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

எந்த அடிப்படையில் கூறியிருக்கிறார் பேராயர் மல்கம் ரஞ்சித்..!

எந்த அடிப்படையில் கூறியிருக்கிறார் பேராயர் மல்கம் ரஞ்சித்..!

 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021