அமைச்சர்களின் கருத்தை புறந்தள்ளி செயற்படும் அரசாங்கம் - எதிரணி குற்றச்சாட்டு
srilanka
goverment
product
arrack
By Sumithiran
அரசாங்கம் கொரோனா தடுப்பு மருந்தினை உற்பத்தி செய்யவுள்ளதாக அமைச்சர்களே தெரிவித்து வந்த நிலையில் இன்று அரசாங்கம் அதற்குப்பதிலாக சாராய உற்பத்திக்கு அனுமதி வழங்கியுள்ளதாக பிரதான எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவிக்கையில்,
முன்னைய அரசாங்கத்தில் நாட்டிலிருந்து திருடிய தனிநபர்களை அரசாங்கம் மறந்துவிட்டது.
டொலர் நெருக்கடியால் இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் உள்ளதை அரசாங்கம் மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
1ம் ஆண்டு நினைவஞ்சலி