2023 இறுதிக்குள் நாட்டில் நடக்கப்போவது என்ன?- ரணில் தரப்பு வெளியிட்ட தகவல்
goverment
overthrown
u n p
Vajira Abeywardena
By Sumithiran
2023ஆம் ஆண்டு இறுதிக்குள் அரசாங்கம் நிச்சயமாக கவிழும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த, பிடகோட்டேயில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐ.தே.க.வின் தவிசாளர், நாட்டை ஆள்வதற்கு முறையான கொள்கை மற்றும் வேலைத்திட்டம் இல்லாத காரணத்தினால் நாடு பேரழிவை நோக்கிச் செல்வதாக தெரிவித்தார்.
இந்தப் பேரழிவிலிருந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்ற ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அரசாங்கம் அனைத்துப் பிரச்சினைகளிலும் கொரோனாவை முதன்மைப்படுத்துவதாகவும் அபேவர்தன விசனம் வெளியிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி