அரசின் இரகசிய திட்டம் அம்பலம்!
srilanka
champika
govermant
By Sumithiran
உத்தேச ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புச் சட்டமூலத்தின் ஊடாக, பாதுகாப்புத்துறையை வலுப்படுத்தல் என்ற போர்வையில் பணத்தைப் பெற்றுக்கொண்டு கல்வியை வழங்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாவதற்கு ஒருபோதும் இடமளிக்கமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
எனவே இந்தச் சட்டமூலத்திற்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்களால் முன்னெடுக்கப்படும் அனைத்துப் போராட்டங்களுக்கும் எமது ஆதரவை வழங்குவதற்கும், இச்சட்டமூலத்தைத் தோற்கடிப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தாம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி