மஹா நாயக்க தேரர்களிடம் ஆசிபெற்ற கிழக்கு மாகாண ஆளுநர்
Senthil Thondaman
Eastern Province
By Vanan
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கண்டி அஸ்கிரிய மஹா நாயக்க தேரர் மற்றும் மல்வத்து மஹா நாயக்க தேரர் ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற்றார்.
இச்சந்திப்பானது நேற்று(02) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன நல்லிணக்கம் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் தேரர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 22 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்