அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை...! பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

Anura Kumara Dissanayaka Harini Amarasuriya Pensioner Associations Salary
By Sathangani Sep 25, 2026 03:54 AM GMT
Report

அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொள்கை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பன்றை  வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொள்கையை நிலைபேறான முறையில் முகாமைத்துவம் செய்வதற்கும், பல வருடங்களாக நிலவிவரும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (24) உரையாற்றும் போதே பிரதமர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

வங்காள விரிகுடாவில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழப்பு!

வங்காள விரிகுடாவில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழப்பு!

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

அவர் மேலும் தெரிவிக்கையில், இப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக 2026.06.22 ஆம் திகதிய 2494/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை...! பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு | Govt Employees And Pensioneers Salary Issue

முழு அரச சேவையிலும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளுக்கான பரிந்துரைகளை முன்வைத்தல், புதிய தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப எதிர்காலத் தேவைகளை முன்னறிவித்தல், அத்துடன் பிரஜைகளை மையமாகக் கொண்ட, ஒழுக்கநெறிகளைக் கடைப்பிடிக்கும் மற்றும் பொறுப்புக்கூறல் கொண்ட அரச சேவையொன்றைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான உத்திகளை முன்வைத்தல் ஆகியவை இந்த ஆணைக்குழுவின் பிரதான பொறுப்புகளில் அடங்கும்.

குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, ஆணைக்குழு ஒரு வருடத்திற்குள் தனது பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

ஜலனியின் அழகு நிலையத்துக்கு சென்ற அரச நிதி! அநுரவிடம் உள்ள கோப்புகளால் அச்சத்தில் சஜித்

ஜலனியின் அழகு நிலையத்துக்கு சென்ற அரச நிதி! அநுரவிடம் உள்ள கோப்புகளால் அச்சத்தில் சஜித்

ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை

அத்துடன், அதற்கான முன்மொழிவுகள், கருத்துகள் மற்றும் கோரிக்கைகள் தொழிற்சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து தற்போது கிடைத்து வருகின்றது.

அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை...! பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு | Govt Employees And Pensioneers Salary Issue

அந்த முன்மொழிவுகளை ஆய்வு செய்து தயாரிக்கப்படும் இந்தச் செயற்பாட்டின் முன்னேற்றம் தொடர்பான காலாண்டு அறிக்கையொன்றையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவிற்காக பராமரிப்புச் சேவைகள் மற்றும் சொத்துக்களைக் கொள்வனவு செய்வதற்காக 2026.09.18 ஆம் திகதி வரை எவ்வித செலவும் மேற்கொள்ளப்படவில்லை, குறித்த திகதி வரையில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காகவும் எவ்வித பணமும் செலவிடப்படவில்லை.

எவ்வாறாயினும், 2026 செப்டெம்பர் மாத சம்பளத்தை வழங்கும்போது ஆணைக்குழுவின் 04 உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக ஏறத்தாழ 508,988.00 ரூபாய் தொகையை செலுத்த வேண்டியுள்ளது” என பிரதமர் தெரிவித்தார்.

சிங்கப்பூர் சென்ற ஷிரந்திக்காக காத்திருக்கும் FCID

சிங்கப்பூர் சென்ற ஷிரந்திக்காக காத்திருக்கும் FCID

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026