புதிய சட்டமூலங்களுக்கு அஞ்சும் அரசியல் தலைமைகள்: அரச தரப்பு பகிரங்க குற்றச்சாட்டு

Sri Lanka Politician Sri Lanka Mahinda Jayasinghe
By Shalini Balachandran Nov 06, 2026 06:46 AM GMT
Report

அரசு புதிய சட்டங்களை இயற்றுவது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே அன்றி மக்களை அடக்குவதற்காக அல்ல என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (05-11-2026) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எவ்வித தவறும் செய்யாத பொதுமக்கள் அரசால் கொண்டுவரப்படும் புதிய சட்டமூலங்கள் குறித்து எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சற்றுமுன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச

சற்றுமுன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச

புதிய சட்டமூலங்கள்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

அரசு என்ற ரீதியில் கடந்த காலங்களில் மக்களுக்குப் பாதகமான எந்தவொரு தீர்மானத்தையும் நாம் எடுக்கவில்லை.

எதிர்க்கட்சிகள் சில புதிய சட்டமூலங்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பீதியை உருவாக்க முற்படுகின்றன.

புதிய சட்டமூலங்களுக்கு அஞ்சும் அரசியல் தலைமைகள்: அரச தரப்பு பகிரங்க குற்றச்சாட்டு | Govt Laws For National Safety Mahinda Jayasinghe

நாட்டில் உண்மையிலேயே பொதுமக்கள் இந்தச் சட்டமூலங்கள் குறித்து அச்சமடைந்திருந்தால் அவர்கள் இலட்சக்கணக்கில் வீதிக்கு இறங்கிப் போராடியிருப்பார்கள்.

இருப்பினும், ஒரு சில அரசியல் தலைவர்கள் மட்டுமே அச்சமடைந்துள்ளனர்

மக்களுக்கு வழக்கம் போல் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்யவும் தமது கருத்துகளைச் சுதந்திரமாகத் தெரிவிக்கவும் முழுச் சுதந்திரம் உள்ளது.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விதித்த 7 நிபந்தனைகள்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விதித்த 7 நிபந்தனைகள்

தடைச் சட்டம் 

தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமையவே அரசு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்படும் என நாம் அறிவித்திருந்தோம் அதற்கான சட்ட நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதிய சட்டமூலங்களுக்கு அஞ்சும் அரசியல் தலைமைகள்: அரச தரப்பு பகிரங்க குற்றச்சாட்டு | Govt Laws For National Safety Mahinda Jayasinghe

அதேவேளை நாட்டையும் அரசையும் பயங்கரவாத அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்குத் தேவையான புதிய பாதுகாப்புச் சட்டங்களை இயற்றவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

சட்டம் என்பது செல்வந்தர்கள், ஏழைகள் அல்லது தகுதித் தராதரங்களைப் பார்த்துச் செயற்படாது.

கடந்த காலத்தில் சட்டத்துக்கு மேலே தங்களைச் சித்திரித்துக்கொண்ட பலர், இன்று நீதிமன்றங்கள் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளுக்கு வரிசையாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தவறான கொள்வனவுகள் மற்றும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகளும் சட்டத்தின் பிடியில் சிக்குண்டு வருகின்றனர் எனவே தவறு செய்யாத பொதுமக்கள் எவரும் இந்தப் புதிய சட்டமூலங்கள் குறித்து அஞ்ச வேண்டிய அவசியமில்லை” என தெரிவித்துள்ளார்.

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025