அரசாங்கம் தவறிழைத்துவிட்டது - ஒப்புக்கொண்டார் நாமல்(video)
Namal Rajapaksa
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
By Sumithiran
அரசாங்கம் தவறுகளை செய்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார் முன்னாள் அமைச்சரும் பிரதமர் மகிந்தவின் மூத்த புதல்வருமான நாமல் ராஜபக்ச.
பிபிசிக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொருளாதார முடிவுகளை அரசியல்வாதிகளால் எடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச, அதேநேரம் தங்களுக்கு அறிவுரை வழங்கிய அதிகாரிகள் தவறான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி காணொலி வடிவில்
“Economic decisions cannot be taken by politicians” - In an interview with the BBC’s @anbarasanethi, Namal Rajapaksa @RajapaksaNamal from Sri Lanka’s ruling family admits govt made mistakes, but also lays blame on economists advising them. #SriLanka #SriLankaEconomicCrisis. pic.twitter.com/APDobfenkm
— Rajini Vaidyanathan (@BBCRajiniV) May 6, 2022


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி