தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பு - எழுந்துள்ள சிக்கல்

Government Employee Government Of Sri Lanka Economy of Sri Lanka Budget 2025
By Thulsi Feb 26, 2025 07:14 AM GMT
Report

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இலங்கையின் ஐக்கிய தொழில்முனைவோர் மன்றம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை இலங்கையின் ஐக்கிய தொழில்முனைவோர் மன்ற தலைவர் டானியா எஸ். அபேசுந்தர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது பட்ஜெட்டில் வைப்பதற்கான சில தரவுகள் அல்ல. சில செயல்படுத்தக்கூடிய திட்டங்கள்.

தனியார் துறை ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

தனியார் துறை ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு 

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அது மிகவும் நல்ல விடயம். தனியார் துறையையும் அதையே செய்யச் சொல்லும்போது அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.

தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பு - எழுந்துள்ள சிக்கல் | Govt Private Sector Salary Allowance Discrepancies

ரூ. 21,000 சம்பளத்தை ரூ. 27,000 ஆக உயர்த்தும் போது, ​​அங்கேயே ரூ. 6,000 வித்தியாசம் உள்ளது. 50 - 60 மணிநேரத்திற்கு OT செய்கிறார்கள்.

நாங்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 210 செலுத்துகிறோம். அதற்கு மட்டும், நாங்கள் சுமார் ரூ. 10,000 செலுத்துகிறோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம் : வெளியான மகிழ்ச்சி தகவல்

விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம் : வெளியான மகிழ்ச்சி தகவல்

அதிகரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை

அதனுடன் ETF, EPF மற்றும் சம்பள அதிகரிப்பு அனைத்தையும் கூட்டும்போது, ​​சுமார் ரூ. 15,000 அதிகரிக்கிறது.

தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பு - எழுந்துள்ள சிக்கல் | Govt Private Sector Salary Allowance Discrepancies

அது அடிப்படை சம்பளத்திலிருந்து அதிகரிக்கும்போது, ​​தொழில்முனைவோராகிய எங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது.

எனவே, வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிந்திருந்தாலும் சம்பள அதிகரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என இலங்கையின் ஐக்கிய தொழில்முனைவோர் மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட 2025 வரவு செலவு திட்டம்

109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட 2025 வரவு செலவு திட்டம்

you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி