ஆளுநர் வேதநாயகனின் ஊழல் குறித்து விசாரணை: விடுக்கப்பட்டுள்ள பகிரங்க கோரிக்கை

Tamils Jaffna Nagalingam Vedanayagam
By Shalini Balachandran Nov 09, 2026 12:15 AM GMT
Report

வடக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் வேதநாயகன் யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த போது இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் தற்போதைய அரசு முறையான விசாரணையை நடத்துமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேள்வி இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் நடத்தப்பட்ட பாரிய ட்ரோன் தாக்குதல்!

ஈராக்கில் நடத்தப்பட்ட பாரிய ட்ரோன் தாக்குதல்!

ஊழல் முறைகேடுகள் 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

தற்போது ஆட்சியில் உள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நாட்டில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்துவோம் என ஆட்சிக்கு வந்தார்கள்.

ஆளுநர் வேதநாயகனின் ஊழல் குறித்து விசாரணை: விடுக்கப்பட்டுள்ள பகிரங்க கோரிக்கை | Joseph Stalin Questions Probe Into Governor

அதன் அடிப்படையில் கடந்த காலங்களில் ராஜபக்சககளால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.

அந்த வகையில் வட மாகாண ஆளுநராக இருக்கும் வேதநாயகன் அரசாங்க அதிபராக இருந்தபோது ஊழல் முறைகேடுகள் தொடர்பில் கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

விரைவில் மத்திய கிழக்கு மோதல் முடிவுக்கு...! எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு

விரைவில் மத்திய கிழக்கு மோதல் முடிவுக்கு...! எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு

உரிய விசாரணைகள்

அதன் அடிப்படையில் இலஞ்ச ஊழல் ஆணை குழுவிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாட்டை முன் வைத்திருக்கிறது.

ஆளுநர் வேதநாயகனின் ஊழல் குறித்து விசாரணை: விடுக்கப்பட்டுள்ள பகிரங்க கோரிக்கை | Joseph Stalin Questions Probe Into Governor

யார் ஊழல் செய்தாலும் அவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தற்போதைய அநுர தலைமையிலான அரசாங்கம் கூறுகிறது.

நாங்கள் அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறோம் வட மாகாண ஆளுநரின் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள நிலையில் உங்களால் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற கேள்வியை கேட்க விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - இஸ்ரேலுக்கு பதிலடி கொடூரமாக இருக்கும்: ஈரான் கடும் எச்சரிக்கை

அமெரிக்கா - இஸ்ரேலுக்கு பதிலடி கொடூரமாக இருக்கும்: ஈரான் கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026