தவணை முறையில் அரிசி வாங்க மக்களை தள்ளிய அரசு - கடுந்தொனியில் சாடும் நாமல்

Anura Kumara Dissanayaka Namal Rajapaksa Economy of Sri Lanka National People's Power - NPP NPP Government
By Thulsi Jul 01, 2026 06:54 AM GMT
Report

மக்களைத் தவணை முறையில் அரிசி வாங்கும் நிலைக்குத் தள்ளியதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் விவசாயிகள், மீனவர்கள், தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாகக் குரல் கொடுப்பது எதிர்க்கட்சியின் பொறுப்பு என்று ராஜபக்ச தெரிவித்துள்ளார்

நெலும் மாவத்தையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டத்தில் உரையாற்றிய போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியை பெற்றதும் சட்டவிரோத நிதிச் சொத்துக்களை குவித்துள்ள அரசாங்க எம்.பிக்கள்

ஆட்சியை பெற்றதும் சட்டவிரோத நிதிச் சொத்துக்களை குவித்துள்ள அரசாங்க எம்.பிக்கள்

தவணை முறையில் அரிசி

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முன்னதாக 1.2 மில்லியன் ரூபாய்க்கு ஒரு டொயோட்டா விட்ஸ் காரை வாங்கலாம் என்றும், இளைஞர்கள் ஜப்பானிய மோட்டார் சைக்கிள்களை வாங்குவதற்கான திட்டங்களை அறிமுகப்படுத்துவதாகவும் அரசாங்கம் உறுதி அளித்திருந்தது.

தவணை முறையில் அரிசி வாங்க மக்களை தள்ளிய அரசு - கடுந்தொனியில் சாடும் நாமல் | Govt Promised 12 Mn Vitz Now Offers Rice Namal

தற்போது 20 கிலோகிராம் அரிசியை தவணை முறையில் வழங்கும் நிலைக்கு வந்துள்ளது. இதுதான் மக்கள் எதிர்பார்த்த மாற்றமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

உள்நாட்டு அறுவடைக் காலங்களில் காய்கறிகளையும் பழங்களையும் இறக்குமதி செய்வதன் மூலம், அரசாங்கம் உள்ளூர் விவசாயிகளை மேலும் பாதிப்பிற்கு உள்ளாக்குவதாக அவர் குற்றம் சாட்டினார்.  

மேலும் ஒரு காலத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்காக நாடு இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறி உப்பை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கத்தை அவர் விமர்சித்துள்ளார்.

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பதிவு...! தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பதிவு...! தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை செயலாக்க சஹ்ரானுக்கான அமைக்கப்பட்ட பாதை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை செயலாக்க சஹ்ரானுக்கான அமைக்கப்பட்ட பாதை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019