இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட சிறுவர்கள்! எப்ஸ்டீன் கோப்புகளால் வலுத்துள்ள சந்தேகம்

Sri Lankan Tamils Sri Lankan Peoples Northern Province of Sri Lanka NPP Government
By Dilakshan Feb 09, 2026 02:10 PM GMT
Report

2009 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இடம்பெற்றுள்ள சிறுவர் கடத்தல்களை ஒரு அரசியல் குற்றமாக பார்க்கமுடியாது என தமிழ் தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தின் சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் எப்ஸ்டீன் கோப்புக்களை மேற்கோள்காட்டி அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

வார்த்தையை விட்டு சிக்கிய விமல் வீரவன்ச! நலிந்த வைத்த செக்

வார்த்தையை விட்டு சிக்கிய விமல் வீரவன்ச! நலிந்த வைத்த செக்


சிறுவர்களின் கடத்தல்கள்

யாழ் ஊடக அமையத்தில் நேற்று(08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில் இருந்து இலங்கையில் தற்போதைய காலப்பகுதி வரை நடந்த சிறுவர்களின் கடத்தல்களை ஒரு அரசியல் குற்றமாக பார்க்கமுடியாது.

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட சிறுவர்கள்! எப்ஸ்டீன் கோப்புகளால் வலுத்துள்ள சந்தேகம் | Govt To Expedite Investigation Children Abduction

எப்ஸ்டீன் கோப்புகள் போன்ற குற்ற நிகழ்வுகள், உலக அரங்கில் ஒரு விடயத்தை நமக்கு கூறியுள்ளன.மிகக் கொடூரமான பாலியல் இச்சைகளுக்காக சிறுவர் சிறுமிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கூறப்படுகின்ற போது இலங்கையிலிருந்து கடத்தப்பட்டிருக்கும் சிறுவர் சிறுமிகளுக்கு என்ன நடந்தது என்பதை அரசியல் சார்ந்த குற்றங்களுக்காக காணாமல் ஆக்கப்பட்டனர் என்ற கோணத்தில் மாத்திரம் விசாரணை செய்ய முடியாது.

விசாரணை கோணங்கள்

சிறுவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் 2009 முதல் 2026 வரைக்கும் காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் சிறுவர்களுக்கு என்ன நடந்தது தொடர்பான விசாரணைகளை பாலியல் சுரண்டல் என்ற ரீதியாகவும் மனித ஆட்கடத்தல் என்ற ரீதியாகவும் இலங்கை அரசு மேற்கொண்டதா?

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட சிறுவர்கள்! எப்ஸ்டீன் கோப்புகளால் வலுத்துள்ள சந்தேகம் | Govt To Expedite Investigation Children Abduction

தற்போதைய அரசாங்கத்திற்கும் மேற்படி கோணங்களில் தொடர்புடைய விசாரணைகளை மேற்கொள்ள பெரும் பொறுப்பும் கடப்பாடும் இருக்கிறது.

இந்த நிலையில், இது தொடர்பான கடிதமொன்றை ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும், ஜேவிபியின் பொதுச் செயலாளருக்கும் மற்றம் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் கையளிக்கவுள்ளோம்.” என்றார்.

சபாநாயகருக்கு எதிராக வெடித்த சர்ச்சை! தொடங்கியது விசாரணை

சபாநாயகருக்கு எதிராக வெடித்த சர்ச்சை! தொடங்கியது விசாரணை

திருமலை புத்தர் சிலை விவகாரம் : கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு நீதிமன்றின் உத்தரவு

திருமலை புத்தர் சிலை விவகாரம் : கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு நீதிமன்றின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..!  
ReeCha
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026