இந்த ஆண்டுக்குரிய புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
Ministry of Education
Department of Examinations Sri Lanka
Grade 05 Scholarship examination
Sri Lankan Schools
2023
By Kathirpriya
இந்த ஆண்டுக்கான (2023) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படும் திகதி குறித்து பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைக்காக நாடளாவிய ரீதியில் 2888 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி