5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று! ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வருமாறு அறிவுறுத்தல்
Sri Lanka
Grade 05 Scholarship examination
By Dharu
இந்த ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெறுகிறது.
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,723 பரீட்சை நிலையங்களில், இன்று காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இம்முறை பரீட்சைக்கு சிங்கள மொழி மூலம் 220,366 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 73,723 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
அஸ்வெசும மோசடியில் சிக்கிய மேலும் 2 அதிகாரிகள்! ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த 6 ஆசிரியர்கள் குறித்து விசாரணை
294,089 மாணவர்கள்
அதன்படி, மொத்தம் 294,089 மாணவர்கள் இம்முறை 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இந்நிலையில், பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே, பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே மாணவர்கள் தங்களுக்குரிய பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருமாறு அறிவுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்