சர்வதேச மாணவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு

England Student Visa World
By Dhilak May 14, 2024 01:38 PM GMT
Report

பிரித்தானிய (Britain) பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பிரித்தானியாவில் பணிபுரியும் வகையில் பட்டதாரி விசா (graduate visa) வழங்கப்பட்டு வருகிறது.

குறித்த விசாவின் தவறான பயன்பாடுகளை தடுப்பதற்காக மதிப்பாய்வு செய்து அதன் முடிவுகளை அறிவிக்கவிருப்பதாக பிரித்தானிய அரசு தீர்மானித்திருந்தது.

அத்தோடு, ஏற்கனவே பிரித்தானிய உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லி , சர்வதேச மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்திருந்தார்.

பாலர் பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாலர் பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்


மதிப்பாய்வின் முடிவு

இந்நிலையில், மதிப்பாய்வின் முடிவுகளில் பட்டதாரி விசாக்கள், தவறாக பயன்படுத்தப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மாணவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு | Graduate Visa For Students Studying British

அதேவேளை, பிரித்தானிய அரசின் புலம்பெயர்தல் ஆலோசனை குழு (The Migration Advisory Committee (MAC), சர்வதேச மாணவர்களை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வேலை செய்ய அனுமதிப்பது தொடரவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.  

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஈரான் - இந்தியாவின் துறைமுக ஒப்பந்தம் கைச்சாத்து

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஈரான் - இந்தியாவின் துறைமுக ஒப்பந்தம் கைச்சாத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011