ஐரோப்பாவில் வாழும் தமிழருக்கான மாபெரும் சதுரங்க போட்டி
Tamils
United Kingdom
By Jaso
உலகத் தமிழர் சதுரங்க பேரவையினால் ஐரோப்பாவில் வாழும் தமிழர்களுக்கான மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இன்று காலை அல்போற்றன் தமிழ் பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை என ஏறக்குறைய 100 பேர் வரை பங்குபற்றினர்.
இந்த போட்டியை வருடா வருடம் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தொலைபேசியில் தொடர்பு கொள்ள விரும்பினால் தொலைபேசி இலக்கம் 07940465323












மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்