“பெரும் சவாலான காலகட்டத்தில் தமிழினம்” மனோ கணேசன் சுட்டிக்காட்டு
war
tamil people
challenge
Mano Ganesan
time
By Vanan
போர் இடம்பெற்ற காலத்தைக் காட்டிலும் தற்போதைய சூழ்நிலையே தமிழ் இனத்திற்கு பெரும் சவாலான காலம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற கம்பன் கலைக்கூட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மன்னர்களின் வீரத்தைப் புகழ்ந்து பாடிய இலக்கியங்கள் அறத்தை வலியுறுத்தி பாடியிருந்தால் அழிவுகள் ஏற்பட்டிருக்காது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை கம்பன் கழகம் பாரிய இடர்களை சந்தித்திருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், எதிர்காலத்திலேனும் சுதந்திரமான இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்