பாகிஸ்தான் அரசியலில் பெரும் குழப்பம் - பதவி விலகுவாரா இம்ரான்கான்?
imran khan
politics
pakistan
resigned
By Sumithiran
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கையில்லா பிரேரணையில் பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில் இம்ரான்கான் பதவி விலகுவாரா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இன்றுமாலை நாட்டு மக்களுக்கு இம்ரான்கான் உரையாற்ற விருந்த நிலையில் இராணுவத் தளபதி மற்றும் உளவுத்துறை தலைவர்களுடனான சந்திப்பை அடுத்து அந்த உரையை திடீரென இரத்து செய்துள்ளார்.
இதனால் பாகிஸ்தான் அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற குழப்பமான நிலை தோன்றியுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி