தென்னிலங்கையில் பெரும் கலவரம்! ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட நால்வர் மரணம்
Go Home Gota
Mahinda Rajapaksa
Sri Lankan protests
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அலரி மாளிகை கூட்டத்தை தொடர்ந்து கொழும்பு காலி முகத்திடலில் இடம் பெற்ற அமைதி வழி போராட்டங்களின் மீது வன்முறைகள் ஏவி விடப்பட்டன.
அதற்க்கு பதிலடியாக அமைதி வழி போராட்டகாரர்களும் வன்முறையை தேர்ந்தெடுத்ததனால் தென் இலங்கை பற்றி எரிந்தது.
இந் நிலையில் குறித்த கலவரத்தில் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட மேலும் மூவர் மரணம் அடைந்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்