கஜேந்திரனின் கைது! சிறிலங்கா அரசாங்கத்தின் கோரமுகம் வெளிச்சமிட்டுள்ளது
Jaffna
Nallur
Arrest
SriLanka
Gajenthiran
By Chanakyan
தமிழின விடுதலைக்காக காந்திய வழியில் தனது உயிரை நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செய்வதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் யாழ்ப்பாண காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டமை கண்டனத்திற்குரிய விடயமே என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இதன் ஊடாக சிறிலங்கா அரசாங்கத்தின் மற்றுமொரு கோரமுகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,