பலரின் கூட்டு முயற்சியால் வளர்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரம்: வியாழேந்திரன் சுட்டிக்காட்டு

Ranil Wickremesinghe S. Viyalendiran Sri Lanka Government Economy of Sri Lanka Money
By Laksi May 06, 2024 10:11 AM GMT
Report

இலங்கையின் அரசாங்கமும், அதிபரும் இன்னும் பலரும் கூட்டாக எடுத்துக் கொண்ட கடின உழைப்பால் தற்போது நாடு படிப்படியாக பொருளாதார வளர்ச்சியில் வேகமாக வளர்ந்து வருகின்றது. என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (S.Viyalendiran) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு (batticaloa) மாவட்டத்தில் நேற்று (05.05.2024) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பொருளாதார  நிலைமை

“நாடு மோசமான பொருளாதார சூழ்நிலையில் இருந்ததை அனைவரும் அறிவார்கள். எரிபொருட்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் வரிசையில் நிற்கவேண்டிய சூழ்நிலை இருந்தது.

பலரின் கூட்டு முயற்சியால் வளர்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரம்: வியாழேந்திரன் சுட்டிக்காட்டு | Growth In Sri Lankan Economy By Goverment

பணமிருந்தும் பொருட்கள் இல்லை என்ற நிலமை இருந்தது. இதனால் பலர் நாட்டையே விட்டு வெளியேறினார்கள். இதனால் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சிக்குள்ளேயே எமது நாடு சென்றிருந்தது.

அரசாங்கமும், அதிபரும் இன்னும் பலரும் கூட்டாக எடுத்துக் கொண்ட கடின உழைப்பால் தற்போது நாடு படிப்படியாக பொருளாதார வளர்ச்சியில் வேகமாக வளர்ந்து வருகின்றது.

நாட்டில் நிலவும் கடும் வறட்சி: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் கடும் வறட்சி: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

பணவீக்கம்

இவ்வாறு பொருளாதார வீழ்சசியைச் சந்தித்த பல நாடுகள், 50 வருட காலமாகவும் உலகத்தில் எழவில்லை. ஐரோப்பிய நாடுகளில் கூட விலைவாசிகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

பலரின் கூட்டு முயற்சியால் வளர்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரம்: வியாழேந்திரன் சுட்டிக்காட்டு | Growth In Sri Lankan Economy By Goverment

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கூட கொரோனா தொற்றுக்குப் பின்னர் பணவீக்கம் பாரிய பிரச்சனையாகும். தற்போது 400 ரூபாவாக இருந்த டொலர் 298 ரூபாவிற்கும், 460 ரூபாவாக இருந்த யூரோ 316 ரூபாவாகவும் குறைந்துள்ளது.

எனவே படிப்படியாக நாடு வளர்ச்சி கண்டு வருகின்றது. இருந்தாலும் மக்களின் வாழ்க்கைச்சுமை குறையவில்லை இது பெரிய கவலையான விடயமாகும். இது குறையவேண்டும் அதைத்தான் அரசாங்கமும், அதிபரும் விரும்புகின்றனர்.

ஏப்ரலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி!

ஏப்ரலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி!

பொருட்களின் விலை 

அதற்காக பொருட்களின் விலை வெகுவிரைவில் குறைக்கப்படல் வேண்டும். விலைவாசியைக் குறைப்பதற்காக உற்பத்தி திட்டங்களை இந்த வருடத்திற்குரிய வரவு செலவுத்திட்டத்தில், நிதியை ஒதுக்கீடு செய்வதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் வேகமாக முன்னெடுக்கின்றது.

பலரின் கூட்டு முயற்சியால் வளர்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரம்: வியாழேந்திரன் சுட்டிக்காட்டு | Growth In Sri Lankan Economy By Goverment

அதேபோன்று காணி உறுதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு காணி வழங்குவதும், உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான, முக்கிய வேலைத்திட்டத்தை அரசு முன்னெடுத்து வருகின்றது.

எனினும் இந்த நாட்டை பொருளாதார ரீதியாக மேம்படுத்த வேண்டும் என்பதுதான் எமது அனைவரினதும் ஒட்டுமொத்தமான நோக்கமாகும். அதற்காக  நாம் தொடர்ச்சியான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றோம்.“ என தெரிவித்தார்.

ஜூன் மாதம் முதல் மின் கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

ஜூன் மாதம் முதல் மின் கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026