உலகளாவிய கையடக்க தொலைபேசி சந்தையின் தொடர் வளர்ச்சி: ஆய்வில் வெளியான தகவல்

United States of America China South Korea World
By Dilakshan May 02, 2024 01:15 PM GMT
Report

தனியார் நிறுவனமொன்றின் ஆய்வொன்றின் மூலம் உலகளாவிய கையடக்க தொலைபேசி சந்தை ஆண்டுக்கு ஆண்டு 10 சதவீத வளர்ச்சியை அடைந்து வருவதாக தெரியவந்துள்ளது.

குறித்த ஆய்வின் முடிவில், முதல் காலாண்டில் 296.2 மில்லியன் ஏற்றுமதிகளை உலகளாவிய கையடக்க தொலைபேசி சந்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கில் திடீர் சுற்றிவளைப்பு: முதன் முறையாக பறிமுதல் செய்யப்பட்ட கோடிகணக்கிலான சொத்துக்கள்

வடக்கில் திடீர் சுற்றிவளைப்பு: முதன் முறையாக பறிமுதல் செய்யப்பட்ட கோடிகணக்கிலான சொத்துக்கள்


காரணம்

தொடர்ந்தும் அந்த ஆய்வறிக்கையில், “இது எதிர்பார்த்ததை விட சிறப்பான வளர்ச்சியாகும். பத்து கடினமான காலாண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.

உலகளாவிய கையடக்க தொலைபேசி சந்தையின் தொடர் வளர்ச்சி: ஆய்வில் வெளியான தகவல் | Growth Of The Global Mobile Phone Market 

இதற்கு, கையடக்க தொலைபேசிகளுக்கான தேவை அதிகரிப்பு, விற்பனையாளர்களின் புதுப்பிக்கப்பட்ட செயலிகள் மற்றும் வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களில் ஸ்திரத்தன்மையை அறிமுகப்படுத்தியமையே காரணமாக அமையலாம்.

இராணுவ மயமாக்கப்பட்டுள்ள தமிழர் தாயகம்: எரிக் சொல்ஹெய்மின் கருத்தை எதிர்க்கும் சமூக ஆர்வலர்

இராணுவ மயமாக்கப்பட்டுள்ள தமிழர் தாயகம்: எரிக் சொல்ஹெய்மின் கருத்தை எதிர்க்கும் சமூக ஆர்வலர்


தொலைபேசி விற்பனையாளர்கள்

இதற்கமைய, தென் கொரியாவின் (South Korea) கையடக்க தொலைபேசியானது 60 மில்லியன் யூனிட்கள் ஏற்றுமதியில் 20 சதவீத பங்குகளுடன் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.

உலகளாவிய கையடக்க தொலைபேசி சந்தையின் தொடர் வளர்ச்சி: ஆய்வில் வெளியான தகவல் | Growth Of The Global Mobile Phone Market

மேலும், அமெரிக்கா (America) 16 சதவீத பங்குகளுடன் இரண்டாவது இடத்தையும் சீனா (China) 14 சதவீத பங்குகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன” என கூறியுள்ளது

முல்லைத்தீவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு...மீண்டும் ஆரம்பமான விசாரணை!

முல்லைத்தீவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு...மீண்டும் ஆரம்பமான விசாரணை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026