கனேடிய தமிழர் பேரவையின் முன் மாதிரி

Canada
By Jaso Jul 14, 2023 10:50 PM GMT
Report

கனடாவில் கனடிய தமிழர் பேரவை ஜியூ போப் இற்கு சிலை திறக்கவுள்ளனர்.

ஜியூ போப் பிறந்து 200 ஆண்டுகள் கடந்த நிலையில் நிறுவப்பட்டுள்ள இந்த சிலை நாளையதினம்(15)திறந்து வைக்கப்படவுள்ளது.

கனடா நாட்டில் உள்ள பிரின்ஸ் எட்வேட் தீவில் 1820 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதி பிறந்தவர் ஜோர்ஜ் உக்லா போப். ஜோன் போப் மற்றும் கதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு மகனாக பிறந்த இவர், குழந்தைப் பருவத்திலேயே இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தவர்.

தமிழ் பயின்ற போப்

கனேடிய தமிழர் பேரவையின் முன் மாதிரி | Gu Pope Monument Will Be Unveiled By Canada

அங்கு அவர் ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பெற்றார். 1839 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த ஜியு போப் தனது கப்பல் பயணத்தின்போது தமிழை பயின்றுள்ளார். பின் தூத்துக்குடியில் ஆரியங்காவுப் பிள்ளை மற்றும் இராமானுசக் கவிராயரிடமும் இலக்கண இலக்கியங்களை கற்றுக்கொண்டார். மீண்டும் 1850களில் இங்கிலாந்து சென்ற போப், அங்கு திருமணம் செய்து கொண்டு மீண்டும் தமிழகம் வந்தார்.

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்

கனேடிய தமிழர் பேரவையின் முன் மாதிரி | Gu Pope Monument Will Be Unveiled By Canada

தஞ்சாவூரில் தங்கிய அவர் புறநானூறு, திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை கற்று அது குறித்து ஆய்வினையும் செய்துள்ளார். மேலும் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

இப்படி பெரும் சிறப்புகளைக் கொண்ட ஜி.யூ.போப், பிறந்து 200 ஆண்டுகள் (2020 ஆம் ஆண்டுடன்) நிறைவானதை முன்னிட்டு கனடிய தமிழர் பேரவையினர் சிலை நிறுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், நியூன்ராடே, டார்ட்மண்ட், Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025