அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு கொய்யா இலைய இப்படி பயன்படுத்தி பாருங்க...!
Hair Growth
Beauty
Life Style
By Shalini Balachandran
அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.
இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கொய்யா இலை- 1
- தண்ணீர்- 1 கப்

பயன்படுத்தும் முறை
- முதலில் கொய்யா இலைகளை தண்ணீரில் சேர்த்து 20 நிமிடங்களுக்கு கொதிக்கவைத்து பின் குளிர வைக்கவும்.
- இந்த திரவத்தை தலைமுடி மற்றும் உச்சந்தலையில் சீரம் போல பயன்படுத்தலாம்.
- குளிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக இதனை உச்சந்தலையில் தடவி நன்கு மசாஜ் செய்யவும்.
- இந்த கொய்யா இலை திரவத்தை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைமுடியில் தடவினால் முடி நன்கு வளரும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…!
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்