அபார வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி!

Gujarat Titans Sunrisers Hyderabad Pat Cummins Shubman Gill IPL 2024
By Shadhu Shanker Mar 31, 2024 01:56 PM GMT
Report

புதிய இணைப்பு

நாணயசுழற்சியில் வென்ற ஐதராபாத் அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ் துடுப்பெடுத்தாட தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் , டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் அகர்வால் 16 ஓட்டங்களுக்கு வெளியேறினார். தொடர்ந்து ஹெட் , அபிஷேக் ஷர்மா இருவரும் அதிரடி காட்டினர் . ஹெட் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அபிஷேக் ஷர்மா 29 ஓட்டங்களுக்கு வெளியேறினார். பின்னர் வந்த மார்க்ரம் , கிளாசன் இருவரும் நிலைத்து ஆடி ஓட்டங்கள் குவித்தனர்.

அபார வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி! | Gujarat Titans Vs Sunrisers Hyderabad 12Th Match

ஆனாலும் கிளாசன் 24 ஓட்டங்களும் , மார்க்ரம் 17 ஓட்டங்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அப்துல் சமத் அதிரடி காட்டி 14 பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு ஐதராபாத் அணி 162 ஓட்டங்கள் எடுத்தது.

குஜராத் சார்பில் சிறப்பாக பந்துவீசி மோஹித் ஷர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது.

அபார வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி! | Gujarat Titans Vs Sunrisers Hyderabad 12Th Match

தொடக்க ஆட்டக்காரர் விரித்திமான் சாகா 13 பந்தில் 25 ஓட்டங்கள் எடுத்தார். சுப்மன் கில் 28 பந்தில் 36 ஓட்டங்கள் குவித்தார்.

சாய் சுதர்சன் 45 ஓட்டங்களில் வெளியேறினார். இறுதியில் குஜராத் அணி 19.1 ஓவரில் 168 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 

முதல் இணைப்பு

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியில் சன்ரைசஸ் ஐதராபாத் அணி நாணயசுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

ஐபிஎல் தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் 12 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

குறித்த போட்டியானது இன்று(31) அஹமதாபாத்தில் 3.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

ஐபிஎல் தொடரிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறும் இங்கிலாந்து வீரர்கள்!

ஐபிஎல் தொடரிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறும் இங்கிலாந்து வீரர்கள்!

நாணயசுழற்சியில் வெற்றி

இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளை பொறுத்த வரையில், குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரு வெற்றியையும் சன்ரைசஸ் ஐதராபாத் அணி ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது.

அபார வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி! | Gujarat Titans Vs Sunrisers Hyderabad 12Th Match

எனினும் இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

சன்ரைசஸ் ஐதராபாத் அணி இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 277 ஓட்டங்களை பெற்று ஐபிஎல் வரலாற்றில் சாதனை படைத்தது. எனவே, இந்த இரு போட்டிகளுக்கான எதிர்ப்பார்ப்புகள் அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளாசனுக்கு கிலோ கணக்கில் தங்க சங்கிலி வழங்கியுள்ள ஐதராபாத் அணி: வைரலாகும் புகைப்படம்

கிளாசனுக்கு கிலோ கணக்கில் தங்க சங்கிலி வழங்கியுள்ள ஐதராபாத் அணி: வைரலாகும் புகைப்படம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Melbourne, Australia, Blackburn, Australia

06 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, உடுப்பிட்டி, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி