கிளாசனுக்கு கிலோ கணக்கில் தங்க சங்கிலி வழங்கியுள்ள ஐதராபாத் அணி: வைரலாகும் புகைப்படம்

Mumbai Indians Sunrisers Hyderabad Viral Photos IPL 2024
By Shadhu Shanker Mar 29, 2024 01:47 PM GMT
Report

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் ஹென்சிர்ச் கிளாசனுக்கு அணி நிர்வாகம் சார்பில் அதிக கனமுள்ள சங்கிலி அணிவிக்கப்பட்டுள்ளமை தற்போது வைரலாகியுள்ளது.

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுகிடையிலான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 277 ஓட்டங்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்தது.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ஓட்டங்களை குவித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பெற்றது. முன்னதாக ஆர்.சி.பி. அணி 263 ஓட்டங்களை பெற்றிருந்தது, இந்த சாதனையும் முறியடிக்கப்பட்டது.

அரச ஊழியர்களின் வயது எல்லை! வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி

அரச ஊழியர்களின் வயது எல்லை! வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி

வரலாற்று சாதனை

நேற்று முன்தினம் (27) சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுகிடையிலான போட்டி நடைபெற்றது. ஹைதரபாத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

கிளாசனுக்கு கிலோ கணக்கில் தங்க சங்கிலி வழங்கியுள்ள ஐதராபாத் அணி: வைரலாகும் புகைப்படம் | Ipl 2024 Srh Team Gift Gold Heinrich Klaasen Viral

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 277 ஓட்டங்களை குவித்தது.

டிராவில் ஹெட் 24 பந்துகளில் 62 ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 63 ஓட்டங்களையும், கிளாசன் 34 பந்துகளில் 80 ஓட்டங்களையும் குவித்தனர்.

இந்திய-சீன எல்லை விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

இந்திய-சீன எல்லை விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

ஹென்ரிச் கிளாசன்

இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ஓட்டங்களை குவித்த அணி என்ற பெருமையை பெற்றதை அடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம், அதிரடியாக ஆடிய வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கியது.

கிளாசனுக்கு கிலோ கணக்கில் தங்க சங்கிலி வழங்கியுள்ள ஐதராபாத் அணி: வைரலாகும் புகைப்படம் | Ipl 2024 Srh Team Gift Gold Heinrich Klaasen Viral

அதன்படி ஹென்ரிச் கிளாசனுக்கு அதிக கனமுள்ள சங்கிலி அணிவிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறும் இங்கிலாந்து வீரர்கள்!

ஐபிஎல் தொடரிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறும் இங்கிலாந்து வீரர்கள்!



You May Like This Video


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024