ஹெட்டிபொலவில் துப்பாக்கிச் சூடு
Sri Lanka
By Beulah
ஹெட்டிபொல குளியாபிட்டிய வீதியில் குருந்துகும்புர பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதி

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹெட்டிபொல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 10 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்