துப்பாக்கி உரிமம் தொடர்பில் ரணிலின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Cabinet Ministry of Defense Sri Lanka Law and Order
By Raghav May 23, 2024 08:24 AM GMT
Report

துப்பாக்கி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சராக அதிபர் ரணில் விக்ரமசிங்க (ranil wickramasinghe) முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

இதனடிப்படையில், துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரிவு 24 மற்றும் துணைப்பிரிவு (1) ஆகியவற்றில்  திருத்தங்கள் மேற்கெள்ளப்படவுள்ளது.

விவசாய மற்றும் விவசாயம் அல்லாத நடவடிக்கைகளுக்கான உரிமங்களில் பாதுகாப்பு அமைச்சகம் (ministry of defense) துப்பாக்கிகளை வழங்குகிறது.

யாழில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்ல இராணுவம் தடை...! பொதுமக்கள் அச்சம்

யாழில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்ல இராணுவம் தடை...! பொதுமக்கள் அச்சம்

திறைசேரி வருமானம்

தற்போது பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளின் எண்ணிக்கை 34, 318 மற்றும் உரிமக் கட்டணமாக வருடாந்தம் 45 மில்லியன் ரூபா திறைசேரிக்கு வருமானம் வருகிறது.

துப்பாக்கி உரிமம் தொடர்பில் ரணிலின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி | Gun Laws Should Be Amended Cabinet Decisions

1969 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க துப்பாக்கிகள் கட்டளைச் சட்டம் மற்றும் 1996 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க துப்பாக்கிகள் திருத்தச் சட்டம் ஆகியவற்றால் பரிந்துரைக்கப்பட்ட உரிமக் கட்டணங்களை புதுப்பிக்கவும் திருத்தவும் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

1816 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க துப்பாக்கி கட்டளைச் சட்டம் மற்றும் 1996 ஆம் ஆண்டு இலக்கம் 22 ஆம் இலக்க துப்பாக்கிச் சட்டத்தை காலத்தின் தேவைக்கேற்ப முற்றாகத் திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ளது, ஆனால் அத்தகைய திருத்தங்கள் செய்யப்படும் என அரசாங்கம் கூறுகிறது.

துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரிவு 24 மற்றும் துணைப்பிரிவு (1) இன் பிரிவு 24 மற்றும் துணைப்பிரிவு (1) ஆகியவற்றை உடனடியாகத் திருத்த பாதுகாப்பு அமைச்சராக முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா குறித்து வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா குறித்து வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
மரண அறிவித்தல்

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

16 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

19 Oct, 2014
மரண அறிவித்தல்

இன்பர்சிட்டி, London, United Kingdom

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

11 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

17 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், திருநெல்வேலி, Toronto, Canada

30 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

19 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

29 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வத்திராயன், வேம்படி, Auckland, New Zealand

12 Oct, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், பரிஸ், France, Toronto, Canada

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
அந்தியேட்டியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

06 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Toronto, Canada

16 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
மரண அறிவித்தல்

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, கண்டி, கலிஃபோர்னியா, United States

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Saint-Denis, France

15 Oct, 2023
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Almere, Netherlands

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024