ஏறாவூரில் காணியொன்றில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள்

Batticaloa Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Bavan May 21, 2026 11:49 AM GMT
Report

ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள மிச்சிநகர் ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றிலிருந்து பழுதடைந்த கைத்துப்பாக்கி போன்ற ஆயுதம் மற்றும் வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

வீடு கட்டுவதற்காக குறித்த காணியில் நேற்று புதன்கிழமை (20) அஸ்திவாரம் தோண்டும் போது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

மேலதிக விசாரணை

சம்பவதினமான நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் நிலத்தை தோண்டும் போதே இந்த ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதை கண்டு காணி உரிமையாளர் காவல்துறையினர் அறியப்படுத்தியதையடுத்து அவை மீட்கப்பட்டுள்ளது.

ஏறாவூரில் காணியொன்றில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் | Gun Recovered In Eravur

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தீய சக்திகளின் ஏவலாளி :தமிழர் ஒற்றுமையை குலைக்கத்துடிக்கும் அர்ச்சுனா : பா.ம.க நிறுவுனர் ராமதாஸ் கடும் கண்டனம்

தீய சக்திகளின் ஏவலாளி :தமிழர் ஒற்றுமையை குலைக்கத்துடிக்கும் அர்ச்சுனா : பா.ம.க நிறுவுனர் ராமதாஸ் கடும் கண்டனம்

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ஜேவிபி : அம்பலப்படுத்திய நாமல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ஜேவிபி : அம்பலப்படுத்திய நாமல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026