நிவிதிகல பகுதியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation Srilanka Bus
By Shalini Balachandran Jun 26, 2024 05:49 AM GMT
Report

நிவிதிகல காவல்துறை பிரிவிற்குட்பட்ட பாதகட பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், திக்கோவிட்ட வத்த பாதகட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, காயமடைந்தவர் திருமணமானவர் என்பதுடன் குறித்த நபர் தனது மருமகனுடன் வீட்டு முற்றத்தில் இருந்த போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போராட்டத்தில் குதித்துள்ள ஆசிரியர் சங்கம்: நாடளாவிய ரீதியில் வெறிச்சோடின பாடசாலைகள்

போராட்டத்தில் குதித்துள்ள ஆசிரியர் சங்கம்: நாடளாவிய ரீதியில் வெறிச்சோடின பாடசாலைகள்

இனந்தெரியாத துப்பாக்கிதாரி

இதனடிப்படையில், ​​முகத்தை மறைத்த நிலையில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரே துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவிதிகல பகுதியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி | Gun Shoot Firing In Nivithikala Area

இதையடுத்து, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரின் காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் நிவித்திகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லையெனவும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த துயரம்

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த துயரம்

சம்பந்தனின் ஆதரவு ரணிலுக்கே! ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி திட்டவட்டம்

சம்பந்தனின் ஆதரவு ரணிலுக்கே! ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி திட்டவட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025