இஸ்ரேல் படைக்காக காத்திருக்கிறோம் : ஹமாஸ் அதிரடி அறிவிப்பு

Israel-Hamas War Gaza
By Sumithiran Oct 30, 2023 11:53 PM GMT
Report

இஸ்ரேல் காசாவில் தரைவழி தாக்குதலை ஆரம்பித்திருக்கும் நிலையில் அவர்களுக்காக காத்திருப்பதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவான அல் கஸ்ஸாம் படையின் பேச்சாளர் அபூ ஒபைதா தெரிவித்துள்ளார்.

காணொளி அறிக்கை ஒன்றை வெளியிட்டுப் பேசிய அவர், போதுமான மனிதாபிமான உதவிகளை அளிக்கத் தவறியிருப்பதற்கு அரபு உலகை சாடியதோடு கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை ஒன்றை செய்துகொள்ள தவறியதற்கு இஸ்ரேல் மீதும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து எதிர்பார்த்து வருகிறோம்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த சனிக்கிழமை (28) வெளியிட்ட அறிவிப்பில், போரின் இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், காசாவுக்கு தரைவழி நடவடிக்கை விரிவுபடுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

இஸ்ரேல் படைக்காக காத்திருக்கிறோம் : ஹமாஸ் அதிரடி அறிவிப்பு | Hamas Announces Waiting For Israeli Ground Forces

இதற்கு பதிலளித்த அபூ ஒபைதா, “அவர்களை நாம் தொடர்ந்து எதிர்பார்த்து வருகிறோம்” என்றார். “இறைவனின் பலத்தினால், அவர்களை நாம் சோதனைக்கு உட்படுத்துவோம். எதிர்பார்க்கப்படும் அல்லது பயப்படுவதை விடவும் மிகப்பெரிய தோல்வி ஒன்றை ஏற்படுத்துவோம்” என்றார்.

லண்டன் வரும் கமலா ஹாரிஸ் ரிஷி சுனக்குடன் முக்கிய பேச்சு

லண்டன் வரும் கமலா ஹாரிஸ் ரிஷி சுனக்குடன் முக்கிய பேச்சு

இதன்போது காசாவில் உள்ள பொதுமக்களுக்கு போதுமான மனிதாபிமான உதவிகளை வழங்காதது தொடர்பில் அரபு உலகையும் அவர் சாடினார்.

 உதவிகளை அனுப்ப முடியாத நிலையை அடைந்துவிட்டீர்களா

“அரபு நாடுகளின் தலைவர்களே நாம் உங்களுக்கு உங்களது படைகள் மற்றும் டாங்கிகளை அணிதிரட்ட கூறவில்லை, இறைவன் பாதுகாக்க, காசாவில் உள்ள அரபு மற்றும் இஸ்லாமிய சிறுவர்களை பாதுகாக்கவே கூறுகிறோம்” என்றார்.

இஸ்ரேல் படைக்காக காத்திருக்கிறோம் : ஹமாஸ் அதிரடி அறிவிப்பு | Hamas Announces Waiting For Israeli Ground Forces

“ஆனால், நிவாரண மற்றும் மனிதாபிமான உதவிகளை அனுப்ப முடியாத நிலையை அடைந்துவிட்டீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். ஐக்கிய அரபு இராச்சியம், ஜோர்தான் மற்றும் துனீஷியா உட்பட பல அரபு நாடுகளும் காசாவுக்கு அனுப்புவதற்காக எகிப்துக்கு உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளன.

எனினும், ராப எல்லையை கடப்பதற்கு மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளுக்கே அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு கைதிகள் விவகாரம் குறித்து பல்வேறு தொடர்புளை ஏற்படுத்தியதாக அபூ ஒபைதா குறிப்பிட்டார்.

ஹமாஸ் அமைப்பு கடத்திய பணயக்கைதிகளில் ஒருவர் மீட்பு

ஹமாஸ் அமைப்பு கடத்திய பணயக்கைதிகளில் ஒருவர் மீட்பு

எவ்வாறாயினும் இஸ்ரேல் உடன்பாட்டுக்கு வர முன்வராத நிலையில் அது தோல்வி அடைவதற்கு இஸ்ரேலே காரணம் என்று தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024