ஹமாஸ் அமைப்பின் மற்றுமொரு தளபதி பலி
Israel
Israel-Hamas War
Gaza
By Sumithiran
காசாவில் இஸ்ரேலிய படைவீரர் ஒருவரை பணயக் தைியாக வைத்திருந்த ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
அகமட் கோல் என்ற ஹமாஸ் தளபதியே கொல்லப்பட்டவராவார்.
இஸ்ரேலிய நகரங்கள் மீதான தாக்குதலில்
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தெற்கு இஸ்ரேலிய நகரங்கள் மீதான தாக்குதலில் அஹ்மத் கோல் ஈடுபட்டார் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
அவர் காசா பகுதிக்கு திரும்பியதைத் தொடர்ந்து, ஷிஃபா மருத்துவமனைக்குள் இஸ்ரேலிய படைவீரரான மார்சியானோவை பணயக்கைதியாக வைத்திருந்த நிலையில் அங்கு அவர் கொலை செய்யப்பட்டார்.
புதன்கிழமை காசா நகரில் இலக்கு வைக்கப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 4 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்