இஸ்ரேல் போரில் திடீர் திருப்பம் : ஹமாஸ் ,ஈரான் உயர்மட்டகுழு ரஸ்யா விரைவு

Israel Iran Russia Israel-Hamas War
By Sumithiran Oct 26, 2023 06:11 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

 காசாவைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் அமைப்பின் தூதுக்குழு தற்போது மொஸ்கோவிற்கு விஜயம் செய்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா வியாழன் அன்று நடந்த வாராந்திர செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.அத்துடன் இது தொடர்பான மேலதிக விவரங்கள் எதனையும் அவர் தெரிவிக்கவில்லை.

மொஸ்கோவிற்கு வருகை தந்தவர்களில் மூத்த ஹமாஸ் உறுப்பினர் அபு மர்சூக் அடங்குவதாக பாலஸ்தீனிய தூதுக்குழுவின் ஆதாரத்தை மேற்கோள் காட்டி ரஷ்ய அரசு ஊடகமான TASS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் போரில் திடீர் திருப்பம் : ஹமாஸ் ,ஈரான் உயர்மட்டகுழு ரஸ்யா விரைவு | Hamas Delegation Is Visiting Moscow

பணயக்கைதிகளை உடனடியாக விடுவிப்பது

  "காசா பகுதியில் பிடித்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பணயக்கைதிகளை உடனடியாக விடுவிப்பது குறித்து ரஷ்ய தரப்பிலிருந்து மூத்த ஹமாஸ் உறுப்பினர் அபு மர்சூக்இடம் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.அத்துடன் பாலஸ்தீனிய எல்லையில் இருந்து ரஷ்ய மற்றும் பிற வெளிநாட்டு குடிமக்களை வெளியேற்றுவதை உறுதி செய்வது தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக," TASS செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் போரில் திடீர் திருப்பம் : ஹமாஸ் ,ஈரான் உயர்மட்டகுழு ரஸ்யா விரைவு | Hamas Delegation Is Visiting Moscow

இஸ்ரேல், ஈரான், ஹமாஸ் உட்பட மத்திய கிழக்கில் உள்ள அனைத்து முக்கிய தரப்புகளுடனும் ரஷ்யா உறவுகளைக் கொண்டுள்ளது.

பணயக் கைதிகள் தொடர்பில் ஹமாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பணயக் கைதிகள் தொடர்பில் ஹமாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

மத்திய கிழக்கின் தற்போதைய நெருக்கடிக்கு அமெரிக்க இராஜதந்திரத்தின் தோல்வியே காரணம் என்று மொஸ்கோ மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது, மேலும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் மற்றும் அமைதி தீர்வைக் கண்டறியும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அழைப்பு விடுத்துள்ளது.

ஈரான் துணை வெளியுறவு அமைச்சர்

அத்துடன் ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் அலி பகிரி கனியும் தற்போது மொஸ்கோவிற்கு விஜயம் செய்துள்ளதாகவும், ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் மிகைல் கலுசினுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஜகரோவா கூறினார். பகிரி கனி ஈரானின் தலைமை அணுசக்தி பேச்சுவார்த்தையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் போரில் திடீர் திருப்பம் : ஹமாஸ் ,ஈரான் உயர்மட்டகுழு ரஸ்யா விரைவு | Hamas Delegation Is Visiting Moscow

பலஸ்தீனம் பற்றிய இதுவரை சொல்லப்படாத வரலாறு

பலஸ்தீனம் பற்றிய இதுவரை சொல்லப்படாத வரலாறு

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024