ஹமாஸிற்கு பேரிழப்பு: இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் முக்கிய தளபதி பலி

Israel Palestine Israel-Hamas War Gaza
By Dilakshan Nov 01, 2023 10:57 AM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

ஹமாஸின் முக்கிய படை தளபதியொருவர் இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது காசாவை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் தொடர் தாக்குதல் நடத்தினர், அதனை தொடர்ந்து இஸ்ரேல் போர் பிரகடனம் அறிவித்து கடுமையான போரில் ஈடுபட்டு வருகிறது.

குறித்த போரினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9000 ஐ கடந்துள்ளதோடு பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் விவகாரம்: ஐ.நா மனித உரிமைகள் இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் விவகாரம்: ஐ.நா மனித உரிமைகள் இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு


இஸ்ரேலின் அறிவிப்பு

அதேவேளை, இஸ்ரேல் - ஹமாஸ் இன் போர் நிறுத்ததை உலக நாடுகள் வலியுறுத்தியுள்ள நிலையில் அமெரிக்கா அதனை முற்றாக மறுத்துள்ளது.

ஹமாஸிற்கு பேரிழப்பு: இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் முக்கிய தளபதி பலி | Hamas Leader Death Israel Attack

இந்நிலையில், பொதுமக்கள் அதிகம் வசிக்க கூடிய ஜபாலியா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் ஊடுருவியிருப்பதாக தகவல்கிடைத்ததையடுத்து அங்கு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் மத்திய ஜபாலியா படை தளபதி இப்ராஹிம் பியாரி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. 

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் விவகாரம்: ஐ.நா மனித உரிமைகள் இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் விவகாரம்: ஐ.நா மனித உரிமைகள் இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு

 


ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025