மேலும் இரண்டு பணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

Israel Israel-Hamas War
By Jaso Oct 23, 2023 09:06 PM GMT
Report

 இஸ்ரேலில் பிடித்துச் செல்லப்பட்ட பணயக்கைதிகளில் மேலும் இருவரை விடுவித்துள்ளது ஹமாஸ் அமைப்பு.

நூரித் யிட்சாக் மற்றும் யோச்செவ்ட் லிஃப்ஷிட்ஸ் ஆகிய இரண்டு பெண் பணயக்கைதிகளே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஹமாஸின் இராணுவப் பிரிவான கஸ்ஸாம் பிரிகேட்ஸ், அதன் டெலிகிராம் பதிவில் எகிப்திய-கத்தார் மத்தியஸ்தம் மூலம் இவர்கள் இருவரும் விடுவிக்கப்படுவதாக அறிவித்தது.

ஹமாஸ் தாக்குதலுக்கு அஞ்சி வெறிச்சோடிய இஸ்ரேல் நகரம்

ஹமாஸ் தாக்குதலுக்கு அஞ்சி வெறிச்சோடிய இஸ்ரேல் நகரம்

உறுதிப்படுத்திய செஞ்சிலுவைச் சங்கம்

இரண்டு பணயக்கைதிகள் ஹமாஸால் விடுவிக்கப்பட்டதை செஞ்சிலுவைச் சங்கம் உறுதி செய்துள்ளது.

இதேவேளை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஹமாஸ் அமைப்பால் தாய் மற்றும் மகளென இருவர் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாற்றம் காணும் யுத்த களம் : ஹமாஸின் ஆளில்லா விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டன

மாற்றம் காணும் யுத்த களம் : ஹமாஸின் ஆளில்லா விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டன

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்