மாற்றம் காணும் யுத்த களம் : ஹமாஸின் ஆளில்லா விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டன
Israel
Israel-Hamas War
Gaza
By Sumithiran
காசா எல்லை அருகில் அமைந்திருக்கும் இஸ்ரேல் இராணுவ நிலைகள் மீது ஹமாஸ் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலை முறியடித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காசாவில் இருந்து ஏவப்பட்ட இரண்டு ஆளில்லா விமானங்களும் நிர் ஒஸ் மற்றும் என் ஹபிசர் பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா போரில்
உக்ரைன் ரஷ்யா இடையேயான மோதலின்போது இருநாடுகளும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் நிலையில் தற்போது ஹமாஸ் அமைப்பும் அந்த உத்தியை கடைப்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு மோகத்தில் திருமணத்தை பயன்படுத்துவோரிற்கு எச்சரிக்கை! கனடாவில் அரங்கேறிய துன்பியல் சம்பவம்
மூளைப் பக்கவாதம் ஏற்பட்டவுடன் உடனடி ஆங்கில மருத்துவம்! 9 நிமிடங்கள் முன்
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை
4 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்