திடீர் தாக்குதல்களால் களங்கடிக்கும் ஹமாஸ்! இஸ்ரேல் படையை கருப்பு பைகளில் அனுப்ப நடவடிக்கை

Palestine Israel-Hamas War
By Vanan Nov 04, 2023 10:25 PM GMT
Report

‘காசா நகரை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் இராணுவ வீரர்கள் கருப்பு பைகளில் பிணமாகத்தான் வீடு திரும்புவர்’’ என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் முழுவதையும் இஸ்ரேல் இராணுவம் சுற்றி வளைத்துவிட்டதாகவும், யுத்த நிறுத்தத்துக்கு தற்போது வழியே இல்லை என இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் தெரிவித்திருந்தார்.

பதில் தாக்குதல்கள்

ரஷ்யாவிற்கு ஏற்பட்ட நிலையே அமெரிக்காவிற்கும் : ஹமாஸ் எதிர்வு கூறல்

ரஷ்யாவிற்கு ஏற்பட்ட நிலையே அமெரிக்காவிற்கும் : ஹமாஸ் எதிர்வு கூறல்

ஆனால், காசாவில் யுத்தம் தொடரும் நிலையில் லெபனான் - இஸ்ரேல் எல்லையில் ஈரான் ஆதரவுடன் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலும், பதிலடி கொடுத்து வருகிறது.

திடீர் தாக்குதல்களால் களங்கடிக்கும் ஹமாஸ்! இஸ்ரேல் படையை கருப்பு பைகளில் அனுப்ப நடவடிக்கை | Hamas Warns Israel S Military

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த மாதம் 7ஆம் திகதி தாக்குதல் நடத்தியதால், காசா மீது இஸ்ரேல் இராணுவம் போர் தொடுத்தது.

காசாவின் வடக்கு பகுதியில் கடந்த 7ஆம் திகதி முதல் வான்வழித் தாக்குதலை நடத்திய இஸ்ரேல், தற்போது தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

போர் குற்றத்துக்கு ஈடான செயல்

ஹமாஸ் தலைவர் கொல்லப்படுவார் : இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சூளுரை

ஹமாஸ் தலைவர் கொல்லப்படுவார் : இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சூளுரை

காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் இரண்டு நாட்களில் இரு முறை நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இது போர் குற்றத்துக்கு ஈடான செயல் என ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

திடீர் தாக்குதல்களால் களங்கடிக்கும் ஹமாஸ்! இஸ்ரேல் படையை கருப்பு பைகளில் அனுப்ப நடவடிக்கை | Hamas Warns Israel S Military

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் இதுவரை 3,760குழந்தைகள் உட்பட 9,061 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026