அத்துமீறிய ஹம்பாந்தோட்டை நகர முதல்வர்! பிணையில் விடுதலை
Hambantota
Arrest
Bail
SriLanka
Eraj Fernando
By Chanakyan
பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள காணியொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து கடமையிலிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை நகர முதல்வர் எராஜ் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று காலை பம்பலப்பிட்டி காவல் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.