இலங்கை பௌத்த சிங்கள நாடு! நாட்டை மீட்க இராணுவ ஆட்சி - மீண்டும் வலியுறுத்தும் ஞானசார தேரர் (காணொளி)
Army
People
Economy
Gnanasara Thera
Muslim
SriLanka
By Chanakyan
நெருக்கடி நிலைமைகளிலிருந்து நாட்டினை மீட்க வேண்டும் என்றால் அடுத்த சில ஆண்டுகளுக்கு இராணுவத்திடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என “ஒரே நாடு - ஒரே சட்டம்” என்ற அரச தலைவர் செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் (Gnanasara Thera) தெரிவித்துள்ளார்.
இது சிங்கள பௌத்த நாடு என்றும் அதனை மீட்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி