ஐபிசி தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
Diwali
Sri Lankan Tamils
Tamil
By Raghav
தீபாவளி என்பது ஒளிகளின் திருவிழா. இது தீமைக்கு எதிராக நன்மையை கொண்டாடும் பண்டிகையாகும், மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் மகிழ்ச்சியுடனும் வண்ணங்களுடனும் கொண்டாடப்படுகிறது.
இந்த தீபாவளிப் பண்டிகையானது உங்கள் வாழ்க்கையில் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேற்றி சிறந்த எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்கும் ஆரம்பமாக அமையவேண்டும் என அனைத்து வாசகர்களுக்கும் ஐபிசி தமிழ் செய்தித் தளம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
தீபங்களின் ஒளி உங்கள் வாழ்வில் நம்பிக்கை, நலன், நறுமணம் என அனைத்தையும் பரப்பிட உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்.
ஐபிசி தமிழ் வாகசர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ஈழ மக்களின் வரலாற்றில் மறக்கவியலாத யாழ் இடப்பெயர்வு… 19 மணி நேரம் முன்
வடக்கு கிழக்கை பிரித்த நாள்… ராஜபக்சக்களை விஞ்சியவர்களா ஜேவிபி
2 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்